ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் 2-வது முறையாக ஆஜராகி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாக விளக்கம் அளித்தார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் இன்று 2-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாகவும், வீட்டில் திடீரென ஜெயலலிதா மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தாமும் உடனிருந்ததாக தெரிவித்த சிவக்குமார், சரும பிரச்னையால் ஜெயலலிதா 2 வாரத்துக்கு ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…