மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அட்டகாசமாக தொடங்கியது …!!!

Default Image

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது .

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியுள்ளது . இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 636 காளைகள் மற்றும் 500 மாடுபுடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர் . இந்நிலையில் , வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு மாடுபுடி வீரர்கள் உற்சாகமாக உள்ளனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori