சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை ரூ.2000 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தியது தமிழ்நாடு அரசு.
மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வுக்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…