நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், சதிகள், சூழ்ச்சிகள் செய்தாலும் அதிமுக அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது. மேகதாது விவகாரத்தில், அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்.மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான். வேறு எந்த கட்சியும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…