முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து வந்த இல்லமான வேதா இல்லத்தை மக்கள் வரிப் பணத்தில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் என்று சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் பெயரை நிலைக்கச் செய்ய பல வழிகள் இருக்கும் போது அவர் வாழ்ந்த இந்த இல்லம் மட்டும் ஏன் நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். கோடநாட்டில் நாட்டில் அவர் ஓய்வு எடுக்க செல்வார் என்பதால் அதையும் நினைவு இல்லமாக மாற்ற முடியுமா என்றும் கேட்டுள்ளனர். அமைச்சர்கள் முதல் அனைவருமே தினமும் பேசத்துவங்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி என்று புகழ்ந்து தானே பேசுகிறீர்கள் அது போதாதா என்றும் வினவியுள்ளனர்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லமானது சென்னையில் மையமான இடத்தில் இருப்பதால் 10 கிரவுண்ட் நிலத்துடன் சேர்த்து அதன் மொத்த மதிப்பு 100 கோடி வரை இருக்கும். ஆனால், தமிழக அரசு அதனை வெறும் 35 கோடிக்கு மட்டுமே ஏலத்திற்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக…
சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி …
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங்…