முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார். இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என அறிவித்தார். அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை அதிமுகவில் சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் ஜெ.தீபா கலந்து கொண்டார். அதில், ‘எனது கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்ததாலும், எனது உடல்நிலை மோசமாக இருப்பதாலும், இனி அரசியல் வேளைகளில் தீவிரமாக ஈடுபட முடியாது, எனவே நான் தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்’ என அறிவித்தார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…