தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,’தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஏற்கனவே இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது நமது கடற்படையே (இந்திய கடற்படை) நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தை மாறி மாறி ஆளுகின்ற கட்சிகள் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…