செந்தில் – கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல அதுதான் இது என்று கூறுகிறார் முதல்வர் பழனிசாமி என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-க்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, சேலம் போன்ற மாவட்டங்களில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் திறந்து வைத்தார். ஆரம்ப சுகாதார நிலையில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் அம்மா கிளினிக்கில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், அம்மா மினி கிளினிக்குகளுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை முதல்வர் பழனிசாமி அனுப்பிவிட்டு செந்தில் – கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல அதுதான் இது என்று கூறுகிறார் என்று முதல்வரை விமர்சித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…