விவசாயிகளின் பயிர்கள் போக, விளை நிலங்களுக்கும் போதுமான அளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், புதைவட வழியாக மின்சாரம் கொண்டு செல்வது முடியாத காரியம், தொழில்நுட்ப வசதிகள் அந்தளவில் கண்டுபிடிக்கவில்லை.விவசாயிகளின் பயிர்கள் போக, விளை நிலங்களுக்கும் போதுமான அளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் தமிழகத்தில் தேவை மின்சாரம் அதிகளவில் இருக்கிறது, உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்தால் போதுமான அளவு மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்காமல் சென்றுவிடும்.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைவரும் விவசாயிகளிடம் எடுத்து சொல்ல வேண்டும், விவசாயிகளை வஞ்சிக்க வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…