தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்- நிஷா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இவர்களுக்கு 2 வயதில் ரேவதி சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், லிங்கேஸ்வரன் தனது வீட்டில் தொலைக்காட்சியில், சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை, மீட்டு எடுக்கும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தனது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர், அக்கம்பக்கம் தேடி உள்ளனர்.
அதன் பின் அவர்கள் வீட்டில் உள்ள கழிப்பறையில் சென்று பார்த்த போது, அங்குள்ள தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…