இதுல கூட சாதியா…? இயக்குனர் அமீர் விமர்சனம்….!!!
கடந்த சில நாட்களாக நடிகைகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை பற்றி metoo – ல் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் metooல் கூட சாதி பார்த்து தான் பேசப்படுகிறது என்று இயக்குனர் அமீர் விமர்சனம் கூறியுள்ளார். வடபழனியில் நடைபெற்ற படியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்து கூறியுள்ளார். சிறுமி ராஜலக்ஷ்மி குறித்து பெரிதாக பேசப்படவில்லை என்று கூறியுள்ளார்.