கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது என அண்ணாமலை பேட்டி.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வருவதற்கான ஒரு காரணத்தை தேடுகிறார். கூட்டணியில் இருந்து வெளியில் வருவதாக இருந்தால் தைரியமாக வரலாம் சாக்குபோக்கு சொல்வது ஏன் என தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
திருமாவளவன் பேட்டி
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் அவர்கள் எந்த நிலையிலும் திமுகவுக்கும் விசிக-வுக்கும் இடையே எவராலும் இடைவெளி ஏற்படுத்த முடியாது. கொள்கை தெளிவு உள்ள எங்களால் முரண்களை எப்படி கையாள வேண்டும் வேண்டாம் என்பது பற்றி தெரியும் என தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பேட்டி
இதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி இடத்தில் அண்ணாமலை, திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்; அவர் தைரியமாக வெளியே வரட்டும்.
2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான்; விசிக தலைவர் மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது; பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடாது. விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது என டெஹ்ரிவித்துள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…