ஆன்லைன் சூதாட்டத்தை தடை அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஆய்வுக்குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேட்டி.
தமிழக ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிவிக்கிறது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ஆன்லைன் சூதாட்ட தடை ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி சந்துரு, மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு 4 மாத அவகாசம் எடுத்திருக்க தேவையில்லை.
ஆளுநர் செயலுக்கு கண்டனம்:
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. தற்போதைய மசோதா எந்த வடிவத்தில் உள்ளதோ அதே வடிவத்தில் தான் அவச சட்டம் இயற்றப்பட்டது. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? என்றும் ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுக்கு அதிகாரம்:
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழக அரசு மோசடியாக பார்க்கிறது. மோசடியாக கருதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசமைப்பு சட்டம் பற்றி அறியாதவர்களே மாநில அரசுக்கு அதிகாரமில்லை மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறுகின்றனர் என விமர்சித்துள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…