தந்தையாகவும் பேராசிரியர் இருந்தார் என்றால் அது மிகையல்ல – மு.க.ஸ்டாலின்
தனிப்பட்ட முறையில் எனக்கு தனிப்பட்ட இழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் படத்திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலாயத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தனிப்பட்ட முறையில் எனக்கு தனிப்பட்ட இழப்பு. எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்தவர் பேராசிரியர் .வழிகாட்டியாக மட்டுமல்ல தந்தையாகவும் பேராசிரியர் இருந்தார் என்றால் அது மிகையல்ல என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.