புள்ளி விவரங்களை படிப்பது போன்று இருந்தது…பட்ஜெட் குறித்து பாலகிருஷ்ணன் விமர்சனம்…!!

Default Image

தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் , சட்டசபையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தது புள்ளி விவர கணக்கை படிப்பது போன்று இருந்தது.மக்களுக்கான எதிர்கால திட்டம் இல்லை . தமிழக்த்திற்கு 4 லட்சம் கோடி கடன் நிதி மேலாண்மை இல்லை தமிழகம் கடனில் தத்தளிக்கிறது. 35,000 கோடி கடனுக்கான வட்டியை செலுத்துகின்றோம்.வேலைவாய்ப்பு , சிறுதொழில் வளர்ச்சி என மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டடமும் இல்லை என்று விமரசன்ம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்