ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!
சென்னையில் உள்ள ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.
ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட உட்பட பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.