திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல்.
சென்னை, நீலாங்கரையில் உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு திமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சோதனை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மேலும் வீட்டு செலவிற்காக வைத்திருந்த ரூ.1.36 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்ததால், அந்த பணத்தையும் வருமான வரித்துறையினர் விட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…