தேனீ மாவட்டம் போடியில், துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம், மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொள்வதில் மிகவும் தீவிரம் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, திமுக பிரபலங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தேனீ மாவட்டம் போடியில், துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குனிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…