தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் Kolors நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.
அழகு மேம்பாடு செய்வது,உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனம் Kolors .இந்த நிலையில் Kolors உடல் ஆரோக்கிய குழும நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…