பாஜக தலைவர் நீட் தேர்வு வேண்டும் என கூறினால், அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளார் என்றே பொருள். – அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து.
நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்காது என்றும், இது குறித்து திமுகவுக்கு சவால் விடுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம். பாஜக தலைவர் நீட் தேர்வு வேண்டும் என கூறினால், அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளார் என்றே பொருள் கொள்ளப்படும். என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிலவரங்கள் முழுமையாக தெரிந்தால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இவ்வாறு கருத்து தெரிவிக்க மாட்டார். அவர் கருத்து சொல்லும் முன் தமிழ்நாட்டின் நிலவரத்தை பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…