உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், தன்னை போன்று, தனது மகனும் களத்தில் கடுமையாக பணியாற்றுவதாகவும், இருந்தாலும், உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் தேர்தலில் திருவெல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…