மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜி.கே.வாசன் ட்வீட்.
பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’ என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…