அக்டோபர் 7-ஆம் தேதி காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ஜி.கே.வாசன்

Default Image

மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜி.கே.வாசன் ட்வீட். 

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’ என ட்வீட் செய்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest