பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை …!சீமான்
பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், சாதிய ஆணவத்தோடும், ஆணாதிக்கத்தோடும் என எதன்பொருட்டும் பெண்கள் மீதானத் தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. இவற்றில் ஈடுபடும் கொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.