பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை துறைமுக கழகங்கள் சார்பில் வழங்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் திருப்திகரமாக நடக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மூன்றாவது முறையாக பார்த்து வந்துள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை துறைமுக கழகங்கள் சார்பில் வழங்கப்பட்டது. மாநில அரசு மீட்பு பணிகளை அனைத்து வகையிலும் முடுக்கி விட்டு இருப்பது திருப்திகரமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…