மாநில அரசு மீட்பு பணிகளை அனைத்து வகையிலும் முடுக்கி விட்டு இருப்பது திருப்திகரமாக இருக்கிறது ..! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை துறைமுக கழகங்கள் சார்பில் வழங்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் திருப்திகரமாக நடக்கிறது.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மூன்றாவது முறையாக பார்த்து வந்துள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை துறைமுக கழகங்கள் சார்பில் வழங்கப்பட்டது. மாநில அரசு மீட்பு பணிகளை அனைத்து வகையிலும் முடுக்கி விட்டு இருப்பது திருப்திகரமாக இருக்கிறது  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்