தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது …! சரத்குமார்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், திமுக அழைப்புக்காக நாங்கள் காத்திருக்கவில்லை. அழைத்தாலும் செல்லப்போவது இல்லை. ஸ்டாலினின் ஊராட்சி சபை கூட்டம் தேர்தல் நேர கவன ஈர்ப்பாக உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.