எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் ..! அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.