சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் 6 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் ரயில் சேவை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது .
நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த ரயில் சேவை மூலம் மற்ற ரயில்சேவையை விட விரைவாக பயணம் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் :
இந்த ரயில் சேவை தற்போது சென்னை – கோவை இடையே செயல்பட உள்ளது . அதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவு பெற்று, ஏப்ரல் 8ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார் .
ரயில் நேரம் :
சேலம் திருப்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் நின்று சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்க உள்ளது . கோவையில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில் மதியம் 12.30க்கு சென்னைக்கும் , சென்னையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8 மணிக்கு கோவைக்கும் செல்லும் எனவும் புதன் கிழமை வந்தே பாரத் ரயில் சேவை இந்த வழித்தடத்திற்கு இல்லை எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…