தற்போது உள்ள சூழலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க இயலாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

தற்போது உள்ள சூழலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க இயலாது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் றது றது செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால், சட்ட பேரவை தேர்தல் குறித்து சிந்திப்பதற்கு நேரமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பொது உள்ள சூழ்நிலையில், திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடியாது.’ என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025