ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல – திருமாவளவன்

ஆளுநரின் கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல், கருப்பு கொடி வீசியுள்ளனர்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறுகையில், ஆளுநரின் கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல. அரவளிப்போராட்டத்தில் இதுபோன்ற செயல்கள் வரவேற்ப்புடையதல்ல. 11 மசோதாக்களை கிடப்பில் போடுவது என்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாக பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025