கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி இருந்ததாலும் , மற்றோரு அறையில் மதுபானம் பாட்டில்கள் இருந்ததாலும் அந்த தனியார் ஹோட்டலை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியது.
இதனை எதிர்த்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம். எஸ் ரமேஷ் முன்னணியில் விசாரணைக்கு வந்தது.அப்போது திருமணமாகாத ஆணும் ,பெண்ணும் ஒரே அறையில் தங்க கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அதே போல திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது திருமணமாகாத ஆணும் ,பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் இருந்தால் எப்படி குற்றமாகும் .
அந்த விடுதியில் அறை மதுபாட்டில் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.எனவே மூடப்பட்ட விடுதியை ஆணை கிடைத்த 2 நாள்களில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க வேண்டுமென உத்தரவு விட்டார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…