6 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்…!!

Default Image

கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணிக்குள்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்