ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது, வந்தாலும் மாற்றம் ஏற்படாது.
கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் இந்த அறிக்கை குறித்த விளக்கத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இதுகுறித்து கூறுகையில், ‘ஓய்வு தேவை என்பதால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அப்படி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது.
அரசியலில் கமலஹாசன், ரஜினிகாந்தை விட நான் மூத்தவன் என்றும், அவரை அரசியலில் இறக்கி விடுவார்கள். ஆனால், அவரை இழிவாக பேசுவார்கள் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…