இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது- கருணாஸ்
இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்று திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண் பொழுது, ராஜீவ் காந்தியைக் நாங்கதான் கொன்றோம் என்பது சரிதான் .ஒரு காலம் வரும் என்று பேசினார். ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ராஜீவை கொலை செய்தது தாங்கள்தான் என்று விடுதலைப்புலிகளே பொறுப்பேற்கவில்லை.
பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்ததை வைத்துக்கொண்டு அனைத்தையும் முன்னின்று நடத்தியதாக சிலர் கூறுகின்றனர். இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது.உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று கருணாஸ்