பாஜகவுக்கும், அதிமுக அமமுகவுக்கும் இணைப்பு தொடர்பான பேச்சுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் எல் முருகனிடம், அதிமுகவுடன் சசிகலா இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பாஜக நடத்தியதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, பாஜகவுக்கும், அவர்களுடைய (அமமுக, அதிமுக) இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என கூறியுள்ளார்.
அதிமுக – அமமுக இடையிலான விவகாரத்தில் பாஜக தலையிடும் கிடையாது என தெரிவித்துள்ளார். இது அதிமுக – அமமுக இடையேயான உள்கட்சி விவகாரம், இதில் எங்களுடைய தலையிடும், பேச்சுவார்த்தையும் எதுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…