தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது,இந்நிலையில்,இன்று காலை 10.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், அவரது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக,விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன்காரணமாக,அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.மேலும்,அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில், இன்று அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…