ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் உட்பட 106 நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது .
அதிமுக அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்தது எனவும், அது எடப்பாடி பழனிசாமி அணி , ஓ.பன்னீர்செல்வம் அணி என பிரிந்து இருக்கிறது என்று கூறி வந்தாலும், தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் ஏகோபித்த வரவேற்பை பெறுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நம்பிக்கையினை இழந்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும்.
ஓபிஎஸ் அணி : அண்மையில் கூட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு தான் அங்கு அதிமுக சார்பில் இரட்டை இலையில் களம் காணுகிறார். ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் தேர்தலில் இருந்து பின்வாங்கி விட்டார்.
ராஜினாமா : தற்போது இந்த உள்கட்சி பிரச்சனை எல்லாம் பூதாகரமாக வெடித்து, ஓபிஎஸ் அணியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 நிர்வாகிகள் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். முருகானந்ததை தான் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வேட்பாளராக அறிவிக்க நினைத்தார்களாம். செந்தில் முருகனை இபிஎஸ் அறிவித்ததில் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…