தமிழக முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்,சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை அமைச்சரவை கூட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்,இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025