அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் மூலம் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு படிக்க எதுவாக, இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த இலவச பயிற்சி முகாமின் கீழ் அரசு மற்றும் வங்கி போட்டி தேர்வுகளுக்கு பயிர்ச்சி அளிக்கப்பட உள்ளது.
என்னென்ன பயிற்சிகள் :
தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டி தேர்வு, மத்திய அரசின் SSC போட்டித்தேர்வு, வங்கி பொது தேர்வான IBPS போட்டி தேர்வு, ரயில்வே தேர்வான RRB போட்டி தேர்வுகளுக்கு இந்த பயிற்சி மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் காலம் :
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி இடம் :
அதன் மூலம் தேர்வாகும் நபர்கள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கலை கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் கலை கல்லூரியில் வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் பயிற்சி வகுப்பில் சேரலாம். இந்த பயிற்சி வகுப்புகள் 6 மாதங்கள் நடைபெறவுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…