நாளை வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனகள் அறிவுறுத்தல்..!
மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி ,சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனகளில் வேலை செய்பவர்கள் நாளை வீட்டிலிருந்து வேலைகளை செய்ய அங்கு உள்ள நிறுவனங்கள் கூறியுள்ளது.