காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு தாமதிக்கிறது!
மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்று விமர்சனம் செய்தார். திமுக ஆட்சியில் இருந்திருந்தால், பெரியாரைப் பற்றி தவறாக பேசியிருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.