நல்லதுக்கு காலம் இல்லையோ?! என நினைக்க தோன்றுகிறது..! – விஜயகாந்த்

Published by
லீனா

தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விஜயகாந்த் ட்வீட். 

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், திமுக, அதிமுக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம். மக்களின் தாகத்தை தணித்த தண்ணீர் பந்தலுக்கு, தீயவர்கள் தீ வைத்த சம்பவம், நல்லதுக்கு காலம் இல்லையோ?! என நினைக்க தோன்றுகிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

22 seconds ago

“இங்க யாரு போலீஸ்… யாரு அக்கியூஸ்டுனு தெரியல”.. கவனம் ஈர்க்கும் ‘சொர்க்கவாசல்’ டிரெய்லர்.!

சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…

7 minutes ago

சுட சுட சாப்பாடு.. விவசாயிகளுக்கு விருந்து வைத்து ‘நன்றி’ தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…

8 minutes ago

உருவானது காற்றழுத்த தாழ்வு… தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

சென்னை :  நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

25 minutes ago

செல்பியால் வந்த வினை., அந்த யானை என்ன செய்தது தெரியுமா? அமைச்சர் விளக்கம்!

சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…

32 minutes ago

அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி… வயநாடு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்.!

கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…

42 minutes ago