பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு..!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் அனைவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் அனைவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘பொங்கல் பண்டிகை – நாம் உருவாகக் காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா. கொண்டாடிக் களித்திடுங்கள்!’ என தெரிவித்துள்ளார்.