பாஜகவில் வனிதா விஜயகுமார் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவினர் பிரபலங்கள் பலரை தங்களது கட்சியில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜக கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளனர். சமீபத்தில், கூட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி குஷ்பு பாஜகவில் இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது, நடிகை வனிதா விஜயகுமார் அவர்களை பாஜகவில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அவர் பாஜக கட்சியில் இணைந்து, வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் களமிறங்கி கலக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வனிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…