வாக்களர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை Voter help line செயலி மூலமாக அவர்களே திருத்திகொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், , மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ‘Voter help line’செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளலாம்.மேலும் இந்த செயலியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்கள் வார்டு அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செயிலியில் வாக்களர்கள் திருத்தப்பட வேண்டிய விவரங்களை பதிவேற்றம் செய்த பின்னர் 15 நாட்களில் அந்த விவரங்கள் மாற்றம் செய்யப்படும்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…