ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? …!திருமாவளவன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திக் கமிட்டி அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் தீர்வு காண நடவடிக்கை தேவை.ஒரு நாள் இடைவெளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசமா? என்றும் 10 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்… போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!
December 30, 2024![Traffic changes at Marina New Year](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Traffic-changes-at-Marina-New-Year.webp)
‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!
December 30, 2024![varun kumar seeman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/varun-kumar-seeman.webp)
கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!
December 30, 2024![TVKVijay - BussyAnand](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/TVKVijay-BussyAnand.webp)
கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!
December 30, 2024![Bussyanand -Arrest](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Bussyanand-Arrest-1.webp)
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (31/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
December 30, 2024![news power cut](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/news-power-cut.webp)