தமிழக அரசியலில் வெற்றிடமா ? ரஜினிக்கு பிரேமலதா பதிலடி

தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று கூறினார்.இவரது இந்த பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றிடத்தை நிரப்புவது பொதுமக்களே. ரஜினி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025