டெல்லி சென்றுள்ள ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்றுள்ள ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் தர முடியாது. பாஜக சித்தாந்தத்தை நம்பி யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
அரசியலில் எந்த கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால், உரிய மாரியதை கிடைக்காததால் பாஜகவை தேடி வருகின்றனர் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சொத்துக்குவிப்பு ஆதாரத்தை அரசு திரட்டி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் போலீஸ் விசாரணை நடத்த தடை இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…