உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு என கரு.நாகராஜன் தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அத்துறையின் செயலாளரா..?அல்லது திமுகவில் செயலாளரா..? என்று தெரியவில்லை. நீட் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர மாணவராகவோ, பெற்றோராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாளை நீதிமன்றத்தில் எங்கள் கருத்துகளை எடுத்துரைப்போம் என்று கூறினார்.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…